பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


பித்தளை சுத்தி

                 செவியுணவிற் கேள்யி யுடையார் அவியுணவின்

                   ஆன்றாரோ டொப்பர் நிலத்து 

                                                                                    - திருக்குறள்.

            குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக், கேள்வி ஞானம் என்னும் செவியுணவு அருந்துவோர் எனப்படுபவர்.

Pithalai
பித்தளை


பித்தளை சுத்தி 

பாரப்பா இன்னமொரு சுத்திகேளு

    பற்றியிலாப் பித்தளையைத் தகடுதட்டி

நேரப்பா துருசுடனே காரஞ்சாரஞ்

    நிசமான வெடியுப்புப் புளியுங் கூட்டி

சாரப்பா சம்பழத்தா லரைத்துக் கொண்டு

    சதிரான ஓட்டிலது வழித்து வைத்துச்

சேரப்பா தகடுதனில் குழைத்துகொண்டு

    செம்மையுடன் புடம்போட்டு எடுத்துப்பாரே 1


எடுத்து மிகப் பார்க்கையிலே குடவன்தானும்

    இன்பமுள்ள செம்பதுபோல் சுத்தியாகும்

                                                                             -  இராமத் தேவர் ஆயிரம்


No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி